Thursday, September 30, 2010

சிறுவர்களைப் பிரமிக்க வைக்கக்கூடிய ஒரு திரைப்படம்- எந்திரன்

எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் இல்லாத வகையில் Graphics காட்சிகள். இறுதிவரை கதிரையின் நுனியிலுருந்து படம் பார்க்க வைக்கின்றது. இறுதியில் ஒவ்வொரு பிரேமிலும் அற்புதமாக GRAPHICS இனைப்புகுத்தியிருப்பது ஓகோ!.




மொத்தத்தில் பார்க்கப்போனால் சிறுவர்களைப் பிரமிக்க வைக்கக்கூடிய ஒரு திரைப்படம். நிச்சயமாக உழைப்பிற்கு ஏற்ற வகையில் அனைவரும் திரையரந்கு சென்று பார்க்க வேண்டிய படம்! மேலும் விமர்சனத்தைப் பார்வையிட

Saturday, September 25, 2010

உலகில் பல்வேறு பட்ட விநோதங்கள்!

உலகில் பல்வேறு பட்ட விநோதங்கள் ஒவ்வொரு மூலையிலும் நிகழ்ந்து வருகின்றது. பல பல விந்தைத் தகவல்களுடன் உங்களை மகிழ்விக்க வருகின்றது இன் நவீனம் நிகழ்ச்சி.



இந்தவாரம் மனிதனின்றி தானே பிளக்கும் ஒக்லே யுரேனியம் அணுக்கள் , சிட்னி துறைமுகப்பாலம், ஒப்பிரேஷன் சிலந்தி, அந்தரத்தில் பறக்கும் சக்கர நாற்காலி மனிதன், உலகின் மிகப்பெரிய நீச்சல் தடாகம் மற்றும்  மினி எலக்ரிக்கல் ஸ்கூட்டர் என்பவற்றுடன் காணொளிகளைக் காண!
(http://www.youtube.com/watch?v=nZ-XIQbNc0k&feature=player_embedded)

Saturday, September 18, 2010

மூளையின் செயற்திறனை அதிகரிக்க Vitamin B















வயது ஏற ஏற மூளையின் செயற்பாடு மங்கிகொண்டு செல்கிறது என வயதானவர்கள் சொல்ல கேட்டிருப்போம். நிச்சயமாக அது உண்மையானதொன்றே…!

வயதான காலங்களில் ஞாபகமறதி, மாறாட்டம் மற்றும் குளப்பங்கள் எல்லாம் வந்து சேர்ந்துவிடுகின்றது இதற்கு முக்கிய காரணம் மூளையின் செயற்பாடு குறைந்து கொண்டு போதலே.
உதாரணத்திற்கு எடுத்துப்பார்போமேயானால் வீட்டினை எல்லாம் நன்றாக பூட்டிவிட்டு வாகனத்தில் வந்து ஏறினால் காரின் சாவியை மறந்துவிட்டு வந்திருப்போம் அது போன்றே கடைக்கு பொருட்கள் வேண்ட சென்றவிட்டு அங்குபோய் எல்லாபொருட்களையும் பார்க்கையில் என்ன பொறுள் தாங்கள் வேண்ட வந்தவர்கள் என்பதில் குளப்பம் வந்துவிடும் இவைஎல்லாம் வயோதிபகாலத்தில் சகஜமானவிடையங்களே! மேலும்

Friday, September 17, 2010

சுற்றாலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் புதிய விண்வெளி ஓடம்.



இதுவரை காலமும் சுற்றுலாப்பயணிகள் நாடுவிட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் சென்றிருக்கின்றார்கள். ஆனால் இது புதியது. பூமியிலிருந்து அண்டவெளிக்குச் செல்வதற்காக விசேடமாக வடிவமைக்கப்பட இருக்கும் புதிய விண்வெளி ஓடமே இது.

இன்னும் 10 வருட காலத்தில் பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்லக்கூடியதாக இது வடிவமைக்கப்பட இருக்கின்றது. பிரித்தானிய வடிவமைப்பாளார்களே இந்த முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். மேலும்

Thursday, September 16, 2010

அடக்கினாரா பிரபுதேவா அல்லது அடங்கினாரா ரம்லத்...!

இதுவரைகாலமும் தமிழ் திரையுலகிற்கு தீனி போட்டுவந்த கள்ளக்காதலான பிரபுதேவா நயன்தாரா காதல் விவகாரம் இப்போ ஒருமாதிரியாக முடிவிற்கு வந்திருக்கிறது. 

"நாங்கள் கள்ளமாக ஒளித்தெளித்து காதல் செய்யவில்லை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம்" என்று பகீரங்கமாக கூறி இதுவரை இஸ்டத்திற்கு எழுதித்தீர்த்த ஊடகங்களின் உலைவாயினை மூடியிருக்கிறார் பிரபுதேவா. 

திருமணம் செய்வதென்றாலும் பிரபுதேவாவிற்கு சட்டச்சிக்கல்கள் இருக்கின்றன காரணம் இதுவரையில் பிரபுதேவா தன் முதல் மனைவியினை....மேலதிக தகவலிற்கு இங்கே அழுத்தவும்...... 

Wednesday, September 15, 2010

எந்திரனின் அதிஷ்ட இலக்கம் ஒன்றா...!


எந்திரன் எந்திரன் எந்திரன். கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதைப்போல தற்போது தூண்கள் சுவர்கள் தொலைக்காட்சிகள் இணையத்தளங்கள் அனைத்திலும் எந்திரன் தான் வாசம் செய்கின்றார்.

இன்றைய நிலையில் மக்கள் தங்களின் அறிவுப் பசிசைப் போக்குகின்றார்களோ இல்லையே ஆனால் எந்திரன் எனும் பசியைப் போக்குவதற்கான நாள் நெருங்கி விட்டது என்று தான் கூற வேண்டும்.

நாங்கள் அனைவரும் நாள் நெருங்கிவிட்டது விட்டது என்று கூறுகின்றோமே தவிர எப்போது அந்த நாள் என்பது தான் ஊசல் மாதிரியாகிவிட்டது. மேலும்

Friday, September 10, 2010

விரைவில் பிரசாந்தின் மம்பட்டியான்...!


திருமணம் என்ற இடியப்பசிக்கலில் மாட்டிக்கொண்ட பிரசாந் இவ் சிக்கலில் இருந்து வெளிவர படாதபாடு பட்டுக்கொண்டார்.

விவாகரத்து பெற்றுக்கொண்டு கிரகலட்சுமியைவிட்டாலும் பிரசாந்தை பிடித்த கிரகம் விடுவதாக இல்லை.

பலகாலமாக கோட்டும் வாசலுமாக நடந்த பிரசாந் அதிலிருந்து விடுபட்டதன் பின் பூஜைபோட்டுக்கொண்ட படங்கள் தான் "பொன்னர் சங்கர்" மற்றயது "மம்பட்டியான்".....மேலும் தொடர்ந்து படிக்க.....

Thursday, September 9, 2010

Oyster பாவனை இனி பிரித்தானியா முளுவதும்…!

பிரித்தானியாவை எடுத்துக்கொண்டால் மற்றய நாடுகளுடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து மற்றும் அதற்கான தொழில்நுட்பத்தில் சிறந்ததாகவே காணப்படுகிறது. பிரித்தானியாவில் காணப்படுகின்ற போக்குவரத்து வசதியினை போன்று வேறெந்த ஐரோப்பிய நாட்டினையும் காணமுடியாது,

குறிப்பாக அமெரிக்காகூட போக்குவரத்து வசதி என்று வந்தால் பிரித்தானியாவிற்கு கீழ்தான். பிரித்தானியாவில் காணப்படும் போக்குவரத்திற்கான Oyster முறையானது பிரயானிகளின் வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.

எத்தனை நாள் எத்தனை மாதம் என்று எங்கள் வசதிக்கேற்றபடி Top Up செய்து கொள்வோமாயின் லண்டன் பூராகவும்....மேலும் தொடர்ந்து படிக்க.....

Tuesday, August 31, 2010

அஜித்திற்காக கௌத்தம் உருவாக்கிய கதையில் இப்போ சூரியா...!

விண்ணைதாண்டி வருவாயாவினை தெடர்ந்து கௌத்தம் வாசுதேவ மேனனின் அடுத்த படமாக அமைந்நிருந்தது அஜித்தின் 50வது திரைப்படம்தான்.

கார்ரேசில் காட்டிய ஆர்வத்தினால் குறித்த தேதியில் வராமல் அஜித் தாமதிக்க இருவருக்குமிடையில் புகைக்கதெடங்கியது பிரச்சனை,

இதைத்தெடர்ந்து அஜித் தனது 50வது படமாக மங்காத்தாவினை அறிவிக்க கடுப்பாகிபோன கௌத்தம் சரமாரியாக அஜித்மீது வசைபாட தெடங்கிவிட்டார்.

அத்துடன் மட்டுமின்றி தான் அஜித்திற்காக வேட்டையாடு விளையாடு ஸ்டைலில் உருவாக்கிவைத்திருந்த கதையினை இப்போது....மேலும்....

தீபாவளிக்கு வெடிக்குமா விக்ரமின் வெடி...!

தீபாவளி என்றாலே ஞாபகத்திற்கு வருவது வெடி வெடிப்பதுதான்.

இப்படி இருக்கையில் படத்திற்கு வெடி என்று தலைப்பு வைத்துவிட்டு தீபாவளி அன்று திரையிடாவிட்டால் எப்படி...? இப்படியாக புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது விக்ரமின் நடிப்பில் பூபதி பாண்டியனின் இயக்கத்தில் வளர்ந்துவரும் "வெடி".

இந்த தீபாவளியை பொறுத்தவரை மிகப்பெரிய இரண்டு நட்சத்திர திரைப்படங்கள் வெளிவரதயாரக இருக்கின்றன. முதலாவது உலகனாயகனின் "மன்மத அம்பு" மற்றயது இளய தளபதியின் "காவல்காரன்".

இந்த இரன்டுடனும் வீனாக எதற்கு மோதுவான் என்று இயக்குனரும் தயாரிப்பாளரும் கேட்க விக்ரமோ "வெடி என்று பெயர் வைத்துவிட்டு தீபாவளி அன்று வெளியிடாவிட்டால் நன்றாகவா இருக்கும்"..........

Friday, August 13, 2010

ஏழை இந்தியா


உலகத்தில் வறிய நாடு எது என்று யாரிடம் கேட்டாலும் வரும் ஒரே பதில் ஆபிரிக்க கண்ட நாடுகள்தான் என்றுதான்.

அதைவரிசைப்படுத்தினால் கொங்கோவிலிருந்து எத்தியோப்பியாவரை அழகாக ஒழுங்குபடுத்தி கூறுவர்.

சரி இப்படி இவர்கள் கூறுவதற்கு எதை அடிப்படையாக வைத்திருக்கிறார்கள்...! ஒரு நாட்டின் தனிநபர் வருமானத்தையயா? இல்லை ஒரு நாட்டில் போஷாக்கின்மையால் இறந்துபொகும் குழந்தைகளின் எண்ணிக்கையினை கொண்டா? சரி எதுவாக இருந்தாலும் குறித்த அந்த நாடு உண்மையான தகவலினை தந்தாலே ஒளிய நாங்கள் இந்தநாடுதான் வறுமையான நாடு, இந்த நாடுதான் மிக ஏழ்மையான நாடு என்பதை நாம் அறுதியிட்டு கூறமுடியும்.

சரி இப்போ, நாம் இந்தியா பக்கம் பார்ப்போம் இந்தியாவின் மத்திய பிரதேசம், பீகார் இந்த மானிலங்களில் நிலவாத வறுமையா ஆபிரிக்க கண்டத்தில் நிலவுகிறது?

இங்கு பிறக்கின்ற குழந்தைகளை விடவா ஆபிரிக்க நாடுகளில் போசாக்கின்மையான குழந்தைகள் பிறக்கின்றன?

இதை நாம்யாராவது சிந்தித்து பார்த்திருக்கின்றோமா?

உலகின் மிகப்பெரிய மூன்றாவது இராணுவப்படையினை கொண்டிருந்தால் இந்தியா ஏழைநாடுகளின் பட்டியலினுள் வந்துவிடாதா...?

"மேற்சொன்ன இந்த விடையம் பற்றியதாக ஓர் விவரணம் பிரித்தானிய வானொலி ஒன்றில் சென்ற நிகழ்ச்சி உங்களிற்காக ஒலி மற்றும்ஒளி வடிவில்"இங்கே செடுக்கிப்பாருங்கள்